உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்!

உடல் எடை அதிகரிப்பது தற்போதைய காலகட்டத்தின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் வந்த பிறகு இந்த உடல் எடை அதிகரிப்பு இன்னுமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவிற்கு பின் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.இத்தகைய சூழ்நிலையில் மக்களின் உடல் செயல்பாடுகள் குறைந்து, இடுப்பு மற்றும் வயிற்றில் கொழுப்பு குவியத் தொடங்கி உள்ளது. இப்போது மீண்டும் பழைய உடல்நிலைக்கு திரும்புவது கடினமான காரியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் மதிய உணவில் இந்த 3 … Continue reading உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்!